வட மாகாண  மாவட்டச்  செயலாளர்களுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடினார்

Saturday, March 5th, 2016

வட மாகாண மாவட்ட செயலாளர்களுடன் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில்  நேற்று முன்தினம் புதன்கிழமை ( 02-03-2016) இடம்பெற்றது

குறித்த கலந்துரையாடலின் போது ஒவ்வொரு மாவட்டங்களினதும் தேவைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இந்தக்  கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர்  .இளங்கோவனும் கலந்து கொண்டார்.

Related posts: