வட க்கின் அவை தலைவருக்கு திடீர் சுகயீனம்!

Thursday, March 30th, 2017

வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இன்று நடைபெ றவிருந்த வடக்கு மாகாணசபை அமர்வு ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts: