வட்டி வீதங்களை குறைக்க நடவடிக்கை – மத்திய வங்கி!

வட்டி வீதங்களைக் குறைப்பதற்கு மத்திய வங்கியின் நிதிச்சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய நிலையான வைப்புக்கு 6.5 வீத வட்டியை வழங்கவும்நிலையான வைப்பினூடான கடனுக்கு 7.5 வீத வட்டியை வழங்கவும் மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
நாட்டினதும் பூகோள பொருளாதார மற்றும் நிதிச்சந்தையில் காணப்படும் நிலை மற்றும் விருத்தியை ஆராய்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்த தீர்மானத்தின் ஊடாக வங்கி கடனுக்கானவட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Related posts:
அம்பியூலன்ஸ் சாரதிகள் ன வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு!
15 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை - ஆட்பதிவு திணைக்களம்!
மாணவி வித்தியாவின் படுகொலை: டிசம்பர் 13ம் திகதி விசாரணை!
|
|