வடமாகாண காணி ஆணையாளர் திணைக்கள அலுவலகம் இடமாற்றம்!

Thursday, November 2nd, 2017

வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்கள அலவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

80, கண்டி வீதி சுண்டுக்குளி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் மாகாண காணி ஆணையாளர் திணைக்களம் இயங்கி வந்தது.

கடந்த 30 ஆம் திகதி முதல் 59, கோவில் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது என்பதனை அந்தத் திணைக்களத்தின் நிர்வாக உத்தியோகத்தரான இ.ராமகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

Related posts: