வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இடமாற்றம்!

எதிர்வரும் செப்ரெம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் தேசிய நல்லிணக்க அமைச்சின் மேலதிக செயலாளராக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இரவீந்தின் நியமிக்கப்பட்டுள்ளர்.
நல்லிணக்க அமைச்சின் செயலாளராக சிவஞானசோதி பணியாற்றிவரும் நிலையில் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் இவருக்கு மேலதிக செயலாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சுகளின் செயலாளராக அவர் பணியாற்றியுள்ளார்.வேறு மாவட்டங்களுக்கு மாற்றம்பெற்றிருக்காது தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்தில் அவர் 20 வருடங்கள் பணியாற்றியதன் அடிப்படையிலேயே இடமாற்றம் வழங்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.
Related posts:
மக்களிடம் மன்னிப்பு கோரினார் இராணுவ தளபதி!
தமிழ் மக்களின் கல்வியின் காவலர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே – ஈ.பி.டி.பியின் ஜேர்மன் பிராந்திய அமைப்ப...
நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி – வாநிலை அவதான நிலையம்!
|
|