வடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகல்லா பதவியேற்பு!

Thursday, May 17th, 2018

வடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகல்லா பெறுப்பேற்றுள்ளார். குறித்த பதவிக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கி வைத்தார்.

இதுவரை காலமும் இணைப்புச் செயலாளராக கடமை ஆற்றிய சுமணபால ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில் இணைப்புச் செயலாளராக தமிழரான சுந்தரம் டிவகல்லாலா நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: