வடமாகாணத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு – அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு

வடமாகாணத்தில் ஊடக நிறுவனங்களுடன் இணைந்து தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழழை (13) பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக அராசங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
காலநிலையில் திடீர் மாற்றம்!
அரியாலை இளைஞன் படுகொலை - ஆதாரங்கள் மீட்பு!
தெருநாய்கள் பிடித்தல் தொடர்பில் எந்த நடவடிக்கையும் இல்லை!
|
|