வடமாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று மின்தடை 

Sunday, October 29th, 2017
மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை(29) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.மாவட்டத்தின் ஊரெழு, பொக்கணை, உரும்பிராய் கிழக்கு, போயிட்டி, கரந்தன், பூதர்மடம், கோப்பாய்ச் சந்தி, இருபாலை, வட்டக்குளம், கட்டைப்பிராய், கல்வியங்காடு, ஆடியபாதம் வீதி, நாயமார்க்கட்டு, இராமலிங்கம் சந்தி, கோப்பாய்ப் பொலிஸ் நிலையம், திருநெல்வேலி பாற்பண்ணை, GPS றோட், திருநெல்வேலிச் சந்தை, கலாசாலை வீதி, இராமலிங்கம் சந்தியிலிருந்து முடமாவடி வரை கிளிகடை வரை, பூங்கனிச் சோலை, பொற்பதி, கோண்டாவில் வோட்டர் வேர்க்ஸ், கோண்டாவில் ஒரு பகுதி, இருபாலை நெசவு நிலையப் பிரதேசம், கோப்பாய் இராச வீதி, இராச வீதி லைடன் பாம் பிரதேசம், கிருஸ்ணன் கோவில் சந்திப் பிரதேசம், கோண்டாவில் கலைவாணி வீதி, பிறவுண் வீதி, அரசடி வீதி, புகையிரதக் கடவையிலிருந்து தட்டாதெருச் சந்தி வரை, கே.கே. எஸ். வீதியில் நாச்சிமார் கோவிலிலிருந்து சிவன் கோவில் வரை, நாவலர் வீதியில் ஐந்து சந்தியிலிருந்து இலுப்பையடிச் சந்தி வரை, கஸ்தூரியார் வீதியில் அரசடி வீதிச் சந்தியிலிருந்து ஸ்ரான்லி வீதிச் சந்தி வரை, மானிப்பாய் வீதியிலிருந்து ஓட்டுமடச் சந்தியிலிருந்து கே.கே.எஸ். வீதி வரை, அசாத் வீதி, வி. ஏ. தம்பி லேன் பிரப்பங்குளம் வீதி, பொன்னப்பா வீதி, சிவலிங்கப் புளியடி, கன்னாதிட்டி, மணிக்கூட்டு வீதி, சிவன் பண்ணை வீதி, காதி அபூபக்கர் வீதி, கம்பஸ் லேன், தொழிநுட்பக் கல்லூரி, பல்கலைக்கல்லூரி ஹரிகரன் அச்சகம் பிறைவேற் லிமிற்றெட், அண்ணாமலையான் சிறி இராகவேந்திரா
என்ரபிறைசஸ் பிறைவேட் லிமிடட், வியாபார அபிவிருத்தி முகாமையாளர் பி. எல். சி, கோப்பாய் இராணுவ முகாம், கோப்பாய் கல்வியியற் கல்லூரி, யாழ். பல்கலைக்கழக தங்கு விடுதி, இராஜேஸ்வரி திருமண மண்டபம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் கூறியுள்ளார். காலை- 09 மணி முதல் மாலை-05  மணி வரை கிளிநொச்சி மாவட்டத்தின் செல்வநகர், புதுமுறிப்பு, ஊற்றுப்புலம் ஆகிய பகுதிகளிலும், காலை- 09 மணி முதல் மாலை-05  மணி வரை கிளிநொச்சி மாவட்டத்தின் செல்வநகர், புதுமுறிப்பு, ஊற்றுப்புலம் ஆகிய பகுதிகளிலும்,
காலை- 09 மணி முதல் மாலை-05  மணி வரை கிளிநொச்சி மாவட்டத்தின் செல்வநகர், புதுமுறிப்பு, ஊற்றுப்புலம் ஆகிய பகுதிகளிலும்
காலை-08 மணி முதல் மாலை-05.30 மணி வரை வவுனியா மாவட்டத்தின் மகாறம்பைக் குளம், தாஸ் நகர், பஸார் வீதி, மில் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி, இலுப்பையடி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts: