வடமத்திய மாகாணத்தின் பதில் ஆளுனராக ரெஜினோல்ட் குரே நியமனம்!

Thursday, December 20th, 2018

வடமத்திய மாகாணத்தின் ஆளுநர் அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளநிலையில் அவருக்கு பதிலாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: