வடபகுதி மின் பாவனையாளர்களுக்கு சீரான மின்சாரம் – அமைச்சர் ரவி!

Monday, June 24th, 2019

வடபகுதி மின் பாவனையாளர்களுக்கு சீரான மின்சார விநியோகத்தை மேம்படுத்துவது தொடர்பில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க கவனம் செலுத்தியுள்ளார்.

வவுனியாவிற்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர் இலங்கை மின்சார சபையின் ‘புசனை’ உப மின் நிலையத்தை பார்வையிட்டார்.

பாவனையாளர்களுக்கு சீரான மின்சாரம் வழங்குவது அமைச்சரது விஜயத்தின் நோக்கமாகும்.

சீரான மின் விநியோகத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து மின் பொறியிலாளர்களிடம், அமைச்சர் ரவி கருணாநாயக்க விரிவாக கேட்டறிந்தார்.

Related posts: