வடபகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை!

Friday, December 28th, 2018

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கிணறுகளை இறைக்க கடற்படையினர் முன்வந்துள்ளார்கள்.

தொண்டமானாறு, மாங்குளம், கொட்டடி போன்ற பகுதிகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்வதில் கடற்படையின் 5 குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட பகுதிமக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts: