வடபகுதிக்கான புகையிரத சேவை பாதிப்பு! போக்குவரத்து பாதிப்பு!

Friday, February 16th, 2018

மஹவ புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று(16) யாழ்தேவி கடுகதிப் புகையிரதம் தடம்புரண்டதன் காரணமாக வடபகுதிக்கான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது

Related posts: