வடக்கு மாகாண கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகள் வீடுகளுக்கு – வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

சுகாதார அமைச்சு சகல கிளினிக் நோயளர்களுக்குமான மாதாந்த மருந்துகளை அவர்களது வீடுகளுக்கே நியோகிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில் வடக்கு மாகாண கிளினிக் நோயளர்களுக்கும் மாதாந்த மருந்து வகைகளை விநியோகிக்க வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளார்.
வடக்கு மாகாணாத்தில் எந்தவொரு அரச வைத்தியசாலையிலாவது அல்லது அரச நடமாடும் கிளினிக் நிலையங்களிலாவது பதிவு செய்து மாதாந்தம் மருந்து பெற்று வருபவர்கள் உடனடியாக தமது கிளினிக் நடைபெறுகின்ற வைத்தியசாலைகளுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுளமாறும் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related posts:
பிரான்சில் பாரிய படுகொலை முயற்சி! இலங்கை தமிழர்கள் மூவர் அதிரடி கைது!
இலங்கையில் 30 வயது முதல் 45 வயது வரை உள்ள ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் - வைத்த...
மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகள் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிப்பு!
|
|