வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிறந்த மாணவர்கள், அதிபர்கள் கெளரவிப்பு!

Sunday, October 9th, 2016

கடந்த வருடம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் 7 ஏ முதல் 9 ஏ வரையான பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கானதும், சிறந்த அதிபர்களுக்குமான கெளரவிப்பு விழா நேற்று (08) காலை-09.30 மணியளவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவின் போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த சிறந்த மாணவ, மாணவிகள் மற்றும் அதிபர்கள் ஆகியோர் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.

unnamed

Related posts: