வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணங்களிலுள்ள தமிழ் மொழி பாடசாலைகளுக்கு நாளையதினம் விடுமுறை.!

நாளை மறுதினம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய ஆகிய மாகாணங்களில் உள்ள தமிழ்மொழி மூலமான பாடசாலைகள் அனைத்துக்கும் நாளை 13ஆம் திகதியன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
கறித்த விடுமுறைக்குப் பதிலாக, எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமையன்று பாடசாலைகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இன்றிலிருந்து பேருந்து கட்டணம் அதிகரிப்பு!
தப்பி சென்று கிராமத்திற்குள் கொரோனாவை பரப்புவோம் - வைத்தியர்களை எச்சரிக்கும் நோயாளிகள்!
18 ஆயிரம் சிறார்களின் ஆபாசப் படங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன – இன்றுமுதல் சட்ட நடவடிக்கை ஆரம்...
|
|