வடக்கு, கிழக்கு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு.!

Friday, October 9th, 2020

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில்  மழை அல்லது டடியுடன் கூடிய மழை பொழிய கூடுமட் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. அத்துடன், இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் வரை கிழக்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பிராந்தியங்களில் குறைந்தளவிலான தாழமுக்கம் வலுவடையக் கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவத்துள்ளது.

இது தொடர்பில் கடற்சார் மற்றும் மீனவ சமூகம் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts: