வடக்கு கிழக்கில் வெப்பநிலை அதிகரிக்கும்!

Thursday, May 9th, 2019

கிழக்கு மாகாணம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் சில பிரதேசங்களில் இன்று (09) வெப்பநிலை அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில நாட்களிக்கு இந்நிலை தொடரும் என்பதால் இயன்றளவு நீரை நன்றாகப் பருகுமாறு குறித்த திணைக்களத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts: