வடக்குக்கு 17 அம்புலன்ஸ்கள் கையளிப்பு!

Friday, February 15th, 2019

வடக்கு மாகாணத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த சுகாதார சேவை வைத்தியசாலைகளுக்காக சுகாதார மற்றும் சுதேச அமைச்சினால் 17 அம்புலன்ஸ்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

இதில் யாழ்ப்பாணத்துக்கு 08 வண்டிகளும், கிளிநொச்சிக்கு 03 வண்டிகளும், முல்லைத்தீவுக்கு 02 வண்டிகளும், மன்னாருக்கு 03 வண்டிகளும், வவுனியாவுக்கு 01 வண்டியும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

Related posts: