வடக்கில் 280 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை – வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Tuesday, April 21st, 2020

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூக பரவலை எட்டியுள்ளதா என்பது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்படும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது வரை 280 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் இந்த தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: