வடக்கில் வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகளை அமைக்கும் பணி இன்று ஆரம்பம்!

Saturday, January 12th, 2019

வடக்கில் அண்மையில் வெள்ளத்தினால் சேதமடைந்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வீடுகளை அமைக்கும் பணி இன்று(12) ஆரம்பமாகவுள்ளதாக வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 500 புதிய வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் எல்.எஸ்.பலன்சூரிய தெரிவித்துள்ளார்.


72 கொள்கலன்கள் சுங்கத்திணைக்களத்தால் தடுத்துவைப்பு..!
பணிகள் நாளை இடைநிறுத்தம்!
பெண்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் வடக்கு மற்றும் கிழக்கில் சிக்கல் - மகிந்த தேசப்பிரிய !
இலங்கையின் பணவீழ்ச்சி குறித்து விசேட ஆராய்வு!
சகல தரப்புக்களுடனும் இணைந்து வட மாகாணத்தின் அபிவிருத்தி :  புதிய ஆளுநர் அதிரடி!