வடக்கில் வீட்டுக்கடன் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

Sunday, July 3rd, 2016

முதன் முறையாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வீட்டுக்கடன் வழங்கும் பாரிய வேலைத்தி்ட்டங்கள் இரண்டு தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த கடன் வழங்கும் திட்டம் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது. இதனூடக 1100 குடும்பங்களுக்கு 112 மில்லியன் ரூபா கடனாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: