வடக்கில் நிலக்கடலை செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை!

Monday, April 1st, 2019

வடக்கு, மத்திய மற்றும் வட-மத்திய மாகாணங்களில் நிலக்கடலை செய்கையை விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கைகளை, விவசாயத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

சுமார் 13 ஆயிரத்து 600 ஏக்கர் நிலப்பரப்பில் நிலக்கடலை செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்மூலம், 24 ஆயிரம் மெட்ரிக்தொன் நிலக்கடலையை அறுவடை செய்வதற்கு விவசாயத் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.

Related posts: