வடக்கில் தொடரும் அரச பேருந்து பணியாளர்களின் போராட்டம்!

Wednesday, November 29th, 2017

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபிராந்தியத்தின் அரச பேருந்து பணியாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

வடபிராந்திய பேருந்து சாலை அதிகாரிகள் இருவரை பதவி நீக்குமாறு கோரி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.இது குறித்து நேற்று சிலத்தரப்புடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கவில்லை. இந்தநிலையில் இன்றும் இந்த போராட்டம் தொடர்துள்ளமையால் பாடசாலை மாணவர்கள் மற்றும் தொழிலாழர்கள் உள்ளிட்டோர் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: