வடக்கில் கார்ப்பந்தயப் போட்டி!
Friday, March 22nd, 2019வடக்குமாகாணத்தில் இலங்கை மோட்டார் றேசிங் சங்கம், யாழ்ப்பாணம் மோட்டார் விளையாட்டுக் கழகம், இராணுவ மோட்டார் விளையாட்டுக் கழகம் ஆகியன இணைந்து முதன்முறையாக கார்ப்பந்தயப் போட்டியை நடத்தவுள்ளன.
கிளிநொச்சி இயக்கச்சியில் நாளை மற்றும் நாளைமறுதினம் இந்தப் போட்டி இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டிக்கான ஆரம்ப நிகழ்வு இன்று இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணம் மாநகர சபை இயங்கிய வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
Related posts:
உள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துக - ஜனாதிபதி!
நிகழ்கால, எதிர்கால அரசியலும் மக்கள் நலனும் - ஈ.பி.டி.பியின் சுவிஸ் பிராந்திய விஷேட கலந்துரையாடல்!
கொடுப்பனவுகள் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் - அரச பணியாளர்கள் சம்பள கொடுப்பனவுகள் தொடர்பி...
|
|