வடக்கில் அமுலுக்கு வருகின்றது பொலித்தீன் தடை!

Thursday, January 19th, 2017

எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி வடமாகாணம் முழுவதுமாக பிளாஸ்ரிக் பைகள் மற்றும் ஒருநாள் பயன்பாட்டு குவளைகள், பெட்டிகளிற்கு தடைவிதிக்கப்படுவதாக மாகாணசபை அறிவித்துள்ளது.

மீறி அதனை பயன்படுத்துபவர்கள் பத்தாயிரம் வரையிலான தண்டப்பணத்தை செலுத்த வேண்டிவருமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 10ம் திகதிய வடமாகாண அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானப்பிரகாரம் இந்நடைமுறை அமுலுக்குவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

plastis-bags

Related posts: