வடக்கிற்கான ரயில் சேவை 08 மாதங்களுக்கு பூட்டு!

மஹவை சந்தியில் இருந்து வவுனியா (ஓமந்த) வரையிலான ரயில் பாதையின் பூரண திருத்தப்பணிகள் காரணமாக வடக்கிற்கான ரயில் சேவையானது 08 மாதங்களுக்கு முழுமையாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.
பிரித்தானிய காலத்திற்கு பின்னர் குறித்த ரயில் பாதையில் திருத்தப்பணிகளை மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
Related posts:
6 கோரிக்கைகளை முன்வைத்து போராடத் தயாராகும் ஆசிரியர் சேவை சங்கம் !
மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகள் 72 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!
இலங்கை வருகின்றார் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் அரசியல் குழு உறுப்பினர் யுவான் ஜி...
|
|