வடக்கின் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – சுகாதார அமைச்சு

Sunday, August 13th, 2017

வடபகுதியைச் சேர்ந்த வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் ஒன்பது பில்லியன் ரூபா செலவில் இதற்கான நடவடிக்கையை சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.

மேல் மாகாணத்திற்கு அடுத்தபடியாக வடமாகாணத்தின் சுகாதார துறையை மேம்படுத்த கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: