வடக்கின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ரவி விஜயகுணவர்த்தன!

Monday, May 27th, 2019

வட மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ரவி விஜயகுணவர்த்தன இன்று பதவியேற்றுள்ளார்.

காங்கேசந்துறையில் உள்ள பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: