வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை – பதில் பொலிஸ் மா அதிபர்!

Monday, March 23rd, 2020

வங்கி ஊழியர்கள் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில் அனுமதி அட்டை இல்லாமல் தங்களது வங்கி அடையாள அட்டையை பயன்படுத்தி வீட்டிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் இதற்கு அனுமதி வழங்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts: