வங்கிக் கடன்களை செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு – ஜனாதிபதி!

Wednesday, March 18th, 2020

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன், திருப்பிச் செலுத்துதல்களை 6 மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டினுள் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலை தொடர்பில் அவர் நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிகழ்த்தினார். அந்த உரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் இன்று நள்ளிரவுடன் பருப்பு 1கிலோ ரூ65 க்கும் டின்மீன் ரூ100 க்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related posts: