வங்கிகளுக்கு நாளையதினம் விசேட விடுமுறை தினம் – மத்திய வங்கி அறிவிப்பு!

Thursday, April 29th, 2021

வங்கிகளுக்கு நாளையதினம் (30) அரை நாள் விடுமுறை தினமாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மே முதலாம் திகதி சனிக்கிழமையன்று, சர்வதேச உழைப்பாளர் தினம் என்பதால் அனைத்து வங்கிகளுக்கும் நாளை விசேட அரை நாள் விடுமுறை வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தை நாளை மதியம் 12.30 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: