லொத்தர் சபைக்கு புதிய தலைவர்!

Thursday, February 13th, 2020

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான ஓய்வு பெற்ற பீ.விஜேவீர அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது தொழில்முறை வாழ்வினுள் பல அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் பதவி வகித்துள்ள ஜகத் பாதுகாப்பு அமைச்சில் மேலதிக செயலாளராக பணியாற்றியுள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக பணியாற்றியுள்ள ஜகத், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அரச வெசாக் விழா இம்முறை நயினாதீவில் - பிற மதங்களுடன் இணைந்து அரச வெசாக் விழாவை கொண்டாட ஏற்பாடு செய...
விமானப் பயணிகளின் மூலம் வைரஸ் நாட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்கு நடவடிக்கைகள் - விமான சேவைகள் நிறுவனத்...
ஈஸ்டர் தாக்குதல் நடத்திய 13 பேரின் உடல்களை தோண்டி எடுத்து மீண்டும் மரபணு பரிசோதனை – நீதிமன்றத்தில் ஆ...