லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு பெண் சிப்பாய்கள்!

Monday, January 31st, 2022

லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு செல்லும் 13 ஆவது பாதுகாப்பு குழுவின் விடுகை அணிவகுப்பு, நேற்று ஞாயிற்றுக்கிழமை பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை இராணுவ மகளிர் படையணி பெண் சிப்பாய்களும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய இராணுவ மரியாதை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related posts: