லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை குறைக்கப்படும் – லிட்ரோ நிறுவனத் தலைவர் அறிவிப்பு!

நாளை நள்ளிரவுமுதல் 12.5 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு கொள்கலனின் விலை குறைக்கப்பட உள்ளதாக, லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, 300 ரூபாய்க்கும் அதிக தொகையில், குறைக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விலை குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நாளைய தினம், விடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள தாதியர்கள் முடிவு!
பர்தாவுடன் வருவோரை துன்புறுத்த வேண்டாம் - கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்!
சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பயன்படுத்த வேண்டும் - ஜனாதிபதி!
|
|