லசந்தவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது!

Tuesday, September 27th, 2016

படுகொலை செய்யப்பட்டு, பொரளை கனத்தை மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள, சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம், ஐந்தரை வருடங்களின் பின்னர்,இன்று (27) மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது.

article_1474945782-32AA

Related posts: