றோகிஞ்சா அகதிகள் விவகாரம் – பொலிஸ் அதிகாரி சரண்!

nnnnnnnnnnnnnnn Saturday, October 7th, 2017

றோகிஞ்சா அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த, கல்கிஸையில் உள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ​தேடப்பட்டுவந்த முன்னாள் பொலிஸ் காவலர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் சரணடடைந்துள்ளார்.

கடமையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ள, பொலிஸ் காவலர், ஷானக குணதிலக என்பவரே இவ்வாறு சரணடைந்துள்ளார். இவர், வாதுவையைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். சரணடைந்த சந்தேக நபரை, கல்கிஸை நீதிமன்ற நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுத்துள்ளதாக அப்பிரிவு மேலும் அறிவித்துள்ளது


விடுவிக்கப்பட்ட பகுதி கிணறுகளையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவு!
வேலையற்ற பட்டதாரிகளின் 5 ஆம் நாள் போராட்டத்திலும் ஈ.பி.டி.பி. பங்கேற்பு!
உயர் தர பரீட்சை   மீள் மதிப்பீட்டு பெறுபேறு வெளியானது
சமூக வலைத்தளங்களில் இனவாதம் பரப்பினால் கடும் நடவடிக்கை!
வித்தியா கொலை: ஏழுபேருக்கு மரணதண்டனை!
32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!