ரூபாவின் வீழ்ச்சியால் கடன் சுமை அதிகரிப்பு

2016 ஆம் வருடத்தில் பிரதானமட்டங்களினாலானஅந்நியச் செலாவணிக்குஎதிராக இலங்கைரூபாவின் பெறுமதிவீழ்ச்சிகண்டமைகாரணமாகஎமதுநாட்டின் மொத்தகடன் தொகை 186.6 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக 2016ஆம் வருடத்திற்கான இலங்கைமத்தியவங்கியின் அறிக்கைசுட்டிக்காட்டுகின்றது.
அதேநேரம் 2015 ஆம் வருடம் மொத்தத் தேசியஉற்பத்திக்குசமாந்தரமாக நூற்றுக்கு 77.6 என்றரீதியில் இருந்தஅரசகடன் தொகை 2016 ஆம் இறுதியில் நூற்றுக்கு 79.3 ஆக அதிகரித்துள்ளது.
2016 அம் வருட இறுதியில் இலங்கைசெலுத்தவேண்டியிருந்தமுழுமையானகடன் தொகை 9.387 மில்லியன் ரூபாவாகும். இதுஅதற்குமுந்தையவருடகடன் தொகையைவிட நூற்றுக்கு 10.4 வீதம் அதிகரித்துள்ளது.
இதில் தேசியமட்டத்தில் செலுத்தவேண்டியகடன் தொகை 5.342 பில்லியன் ரூபாவரை 7.7 வீதத்தினாலும்,வெளிநாடுகளுக்குசெலுத்தவேண்டியகடன் தொகை 4.046 பில்லியன் ரூபாவரை 14.2 வீதத்தினாலும் அதிகரிப்புஏற்பட்டுள்ளது.
Related posts:
|
|