ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி – புதுக்கதை சொல்லும் மத்திய வங்கி ஆளுநர்!
Saturday, April 28th, 2018நடப்பாண்டில் டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு 2.9 சதவீதத்தால் குறைந்த போதிலும் உலகின் ஏனைய நாணயங்களும் பெருமளவில் மதிப்பிறக்கம் கண்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மேலும் டொலருக்கு எதிரான இந்திய ரூபாவின் பெறுமதி 4.8 சதவீதத்தாலும் பிலிப்பின்ஸ் நாணயத்தின் பெறுமதி 4.4 சதவீதத்தாலும், இந்தோனேஷிய நாணயத்தின் பெறுமதி 2.4 சதவீதத்தாலும் மதிப்பிறக்கம் கண்டுள்ளதாக ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.
அவர் வருடாந்த அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Related posts:
ஒரு வருடத்துக்கு செல்லுபடியாகும் வகையில், தற்காலிகமாக சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு தீர்மானம...
கடன் தொடர்பில் ஆலோசனை குழு நியமிக்க 3 வார அவகாசம் தேவை - வரியை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை – நிதி அமை...
அரசியல்வாதிகள் மீது மட்டும் விரல் நீட்டக் கூடாது. நாட்டில் வருமான வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் தேடி...
|
|