ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!
Tuesday, March 29th, 2016வரலாறு காணாத வகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி 148 ரூபாவினை தாண்டிச் சென்றுள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 148 ரூபாவாக பதிவாகியிருந்தது.
இலங்கை மத்திய வங்கியின் தகவல்களின் அடிப்படையில் ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை 148.91 ரூபா என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி நாட்டின் இறக்குமதி பொருட்களின் விலைகளிலும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்டுத்தும் என தெரிவிக்கப்படுகினறது.
Related posts:
வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி இன்றுடன் நிறைவு - பரீட்சை திணைக்களம் தெரிவ...
மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் ஆரம்பம் !
|
|