ரஷ்யாவிலிருந்து சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை!
Thursday, May 2nd, 2019நாட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் ரஷ்யாவிலிருந்து சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
ரஷ்யாவின் தலை நகர் மொஸ்கோவிலிருந்து 52 சுற்றுலா பயணிகள் ரஷ்யாவுக்குச் சொந்தமான எஸ் யூ 6265 விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் குறித்து தாம் அறிந்திருந்த போதிலும் தாம் திட்டமிட்ட படி இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
கடலுணவு உற்பத்தி நிறுவனங்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம்!
வித்தியா படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!
வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகளை அமைக்கும் பணி ஆரம்பம்!
|
|