ரயில் சேவைகள் ரத்து – ரயில்வே கட்டுப்பாட்டு மையம்!

Saturday, July 20th, 2019

தபால் ரயில் சேவை உட்பட சில ரயில் சேவைகள் இன்று(20) இரவு இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

பொத்துஹெர – பொல்கஹவெல ரயில் குறுக்கு வீதி திருத்தப்பணி காரணமாக இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: