ரயில் கடவைகள் : செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Tuesday, October 24th, 2017

ரயில் கடவைகளுக்கு குறுக்காக பயணிக்கும் பொழுதும் ரயில் கடவைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தும் போது கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ரயில் கடவைகள் தொடர்பாக கவனம் செலுத்தாதவர்களுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபா தண்டம் விதிப்பதற்கான சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று சிவில் மற்றும் விமானசேவைகள் அமைச்சர் தெரிவித்துள்ளர்.

Related posts: