ரயில்வே போராட்டம்  தொடர்கிறது –  O/ L பரீட்சார்த்திகள் அவதி!

Monday, December 11th, 2017

இரயில் இயந்திர சாரதிகளின் போராட்டம் இன்னும் நிறைவுக்கு வரவில்லை.

இதனால் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இரயில் இயந்திர சாரதிகளது சங்கம்இ ஜனாதிபதியின் செயலாளர்இ போக்குவரத்து அமைச்சர்இ கல்வி அமைச்சர் உள்ளிட்ட பலத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனாலும் எந்த இணக்கப்பாடும் இதுவரையில் காணப்படவில்லை.

தங்களுக்கான தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

Related posts: