ரயில்வே பணிப் பகிஷ்கரிப்பு தொடர்பில் சட்டநடவடிக்கை – அமைச்சர் அர்ஜுண ரணதுங்க!

அசாதாரண முறையில் மேற்கொள்ளப்படும் ரயில்வே பணி பகிஷ்கரிப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா – யக்கல பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயேஅமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
48 மணிநேரங்களாக முன்னெடுக்கப்பட்ட புகையிரத வேலைநிறுத்தம் 22 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கின் பெண்கள் விவகாரப் பிரிவு பெயர்ப் பலகையில் மாத்திரம் தான் இயங்குகின்றது: - வடமாகாண சுகாதார...
அத்தியவசியமான 47 வகை மருந்துகளின் விலை குறைப்பு!
எயிட்ஸ் உயிர்கொல்லியை குணப்படுததும் மருந்து கண்டுபிடிப்பு!
|
|