ரயிலுடன் மோதுண்ட கெப் வண்டி – மயிரிழையில் உயர் தப்பிய சாரதி!

Monday, December 3rd, 2018

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பிரதேசத்தில் கெப் வண்டி ஒன்று தொடருந்தில் மோதியுள்ளதி விபத்தக்கள்ளானது. இந்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

கெப் வண்டி, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போது, யாழ் தேவி புகையிரத்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவரகின்றது.

விபத்து இடம்பெற முன்னர் கெப் வண்டியின் சாரதி வாகனத்தில் இருந்து வெளியேறியுள்ளதால் அவருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.


அபிவிருத்திகளை முன்கொண்டு செல்வதற்கு மக்கள் ஆதரவு அவசியம் - வி.கே.ஜெகன்.
சீனா செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! 
இராணுவத்தினர் 556 பேர் கைது!
வலிகாமம் மேற்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு!
வரும் 21 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரம் போதை ஒழிப்பு - கல்வி அமைச்சு அறிவிப்பு!