ரயிலில் பயணிகளுக்கு எச்சரிக்கை!
Thursday, April 13th, 2017
பொது மக்களின் நலன் கருதி தற்போது அதிகளவிலான பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
தமிழ், சிங்கள புத்தாண்டிற்காக தமது சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் வசதிக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதேவேளை, ரயிலில் பயணிக்கும் மக்களின் பணம் மற்றும் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
திட்டமிட்ட வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளும் குழு ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பண்டிகை காலத்திற்காக பயணிகளின் வசதி கருதி விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
தற்போதைய நிலையில் தேர்தல் தொடர்பில் எதுவும் கூற முடியாது – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!
ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் சுதேவ ஹெட்டியாரச்சி மற்றும் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க ஆகிய...
2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை!
|
|