ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Monday, May 28th, 2018

பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையினால் ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் பயணிகளுக்கு பொருத்தமான சேவையை வழங்குவதில் ரயில்வே திணைக்களம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக ரயில்வே வர்த்தக அத்தியட்சகர் என்.ஜே.இதிகொல்லதெரிவித்துள்ளார்.

மேலும் ரயில்வே திணைக்களம் தினமும் 340 தடவைகள் ரயில் சேவைகளை நடத்துவதுடன் மூன்று இலட்சத்து 50 ஆயிரம் பயணிகள் ரயில்களில் பயணிக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.


50 புதிய விற்பனை மையங்கள் அமைக்கப்படும் - அமைச்சர் மஹிந்த அமரவீர!
அமைச்சர் விஜயதாசவை நீக்க முயற்சி!
இன்று முதல் விசேட பஸ் சேவை முன்னெடுப்பு!
எமது பிரதேசத்தை முன்னுதாரணமான பிரதேசமாக மாற்றி அமைக்க ஒன்றுபட்டு உழைப்போம் -  தவிசாளர் கருணாகரகுருமூ...
இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் தொடர்பில் அவசர எச்சரிக்கை!