யூன் 29 ஆம் திகதி Construction Expo கண்காட்சி ஆரம்பம்!

Wednesday, June 20th, 2018

Construction Expo கண்காட்சி இம்மாதம் 29 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகிறது.
இந்த கண்காட்சி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இடம்பெறவிருக்கின்றது.
இதன் மூலம் நிர்மாணத்துறை சார்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் சேவையை ஒரே இடத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கின்றது.

Related posts: