யுனிசெப் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியினால் தண்ணீர் பவுசர்கள் கையளிப்பு

Wednesday, August 30th, 2017

வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கான குடிநீர் வழங்கல் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக 04 தண்ணீர் பவுசர்கள் யுனிசெப் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி Tim Sutton உள்ளிட்ட பிரதிநிதிகளால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

அதற்கான ஆவணங்களை ஜனாதிபதி , நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபிள்ளே மற்றும் அமைச்சின் செயலாளர் சரத்சந்ர விதான ஆகியோரிடம் ஒப்படைத்தார்.

Related posts: