யுக்ரைன் – ரஷ்ய போர் விவகாரம்: ஐ.நா போர் நிறுத்த வாக்கெடுப்பில் இலங்கை பங்கேற்கவில்லை!
Friday, March 25th, 2022யுக்ரைன் மீதான ரஷ்யா தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடற்ற தீர்மானம் நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானத்துக்கு ஆதரவாக 140 நாடுகளும், ரஷ்யாவுடன் இணைந்து பெலாரஸ், சிரியா, வட கொரியா மற்றும் எரித்ரியா முதலான 5 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளன.
இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட 38 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
000
Related posts:
அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து வெளியான அதிவிசேட வர்த்தமானி இரத்து - ஜனாதிபதியால் வெளியிடப...
பல்கலைக்கழக அனுமதிக்கான சற் ஸ்கோர் வெட்டுப்புள்ளிகள் வெளியானது!
இலங்கையில் லெப்டோஸ்பிரோசிஸ் நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - சுகாதார அதிகாரிகள...
|
|